கார்களை வைத்து கொழுப்பில் ஆடிய ஸ்கூல் பசங்க.. ஆன்-ஸ்பாட்டிலே தண்டித்து பாடம் புகட்டிய `விபத்து’

x

மைதானத்தில் அபாயகரமாக வாகனங்களை ஒட்டி சாகசம் செய்த மாணவர்களின் வீடியோ வைரலான நிலையில் மோட்டார் வாகனத்துறையினர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். கேரளாவில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளியில் உள்ள மைதானத்தில் கார், ஜீப் போன்ற வாகனங்களை அபாயகரமாக ஓட்டி சாகசம் செய்தபோது கார்கள் மோதிக்கொண்டன.


Next Story

மேலும் செய்திகள்