Kerala | ரூ.6.5 கோடி உயர்ரக கஞ்சா; ஏர்ப்போர்ட்டில் பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்
பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6.5 கோடி மதிப்பிலான கஞ்சா
பாங்காக்கில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது...
வயநாடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமது என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கஞ்சா சிக்கியது...
2 வாரங்களுக்கு முன்பு இவர் முதலில் வியட்நாமுக்கும் பின்னர் பாங்காங்கிற்கும் சென்றுள்ளார்... அங்கிருந்து திரும்பி வரும்போது கஞ்சாவுடன் வந்திருந்த நிலையில் அவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Next Story
