Kerala | Rescue | ரூம் கதவை திறக்க முடியாமல் வீட்டிற்குள் சிக்கி தவித்த முதிய தம்பதி

ரூம் கதவை திறக்க முடியாமல் வீட்டிற்குள் சிக்கி தவித்த முதிய தம்பதி

Kerala | Rescue | ரூம் கதவை திறக்க முடியாமல் வீட்டிற்குள் சிக்கி தவித்த முதிய தம்பதி | மீட்ட பரபரப்பு காட்சி #kerala #oldcouples #Rescue #thanthitv கதவை திறக்க முடியாமல் வீட்டிற்குள் சிக்கி தவித்த 3 பேர் மீட்பு கேரள மாநிலம், விழிஞ்ஞம் பகுதியில் அறை கதவை திறக்க முடியாமல் முதிய தம்பதி, பேத்தியுடன் வீட்டிற்குள் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டின் பின்பக்க கதவு, படுக்கையறை கதவுகளை உடைத்து மூவரையும் பத்திரமாக மீட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com