கேரள மக்களுக்கு ஒருமாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கினார்: பன்வாரி லால் புரோகித்

எதிர்பாராத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தனது ஒருமாத சம்பளத்தை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் வழங்கி உள்ளார்.

Published on

நெருக்கடியில் உள்ள மக்களோடு தாம் இருப்பதை உணர்த்தும் வகையில் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com