Keralam | Railways | தமிழ்நாடு எடுத்த எதிர்பாரா முடிவு | கேரளத்திற்கு வந்த புது சிக்கல்

Keralam | Railways | தமிழ்நாடு எடுத்த எதிர்பாரா முடிவு | கேரளத்திற்கு வந்த புது சிக்கல்

Keralam | Railways | தமிழ்நாடு எடுத்த எதிர்பாரா முடிவு | கேரளத்திற்கு வந்த புது சிக்கல்

கேரளாவில் ரூ.20 ஆயிரம் கோடி ரயில்வே பணி முடங்கும் அபாயம் தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிமவளம் கொண்டுசெல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டதன் எதிரொலி... கேரளாவில் சுமார் 1 லட்சம் கோடிக்கும் அதிகமான கட்டுமானப் பணிகளும், குறிப்பாக 20 ஆயிரம் கோடி மதிப்பிலான ரெயில்வே விரிவாக்கப் பணிகளும் முடங்கும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com