கேரளாவில் புலி தாக்கி இறந்த பெண் - எம்.பி., பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல்

x

கேரளாவில் புலி தாக்கியதில் உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று வயநாடு எம்பி பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார். முன்னதாக கண்ணூர் விமான நிலையம் வந்த அவரை காங்கிரசார் வரவேற்றனர். வயநாடு அருகே பஞ்சரக்கொள்ளி என்ற இடத்தில் கடந்த 24ஆம் தேதி காபி கொட்டை பறிக்க சென்ற ராதா என்பவர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். அவரை தாக்கிய புலியும் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்