Kerala Police | எமனாக வருவதை கவனிக்காமல் சென்ற முதியவர் - நொடியில் கடவுள் போல் வந்து காத்த காவலர்

x

கேரள மாநிலம் கோழிக்கோடு அடுத்த எறைஞ்சி பகுதியில் சாலையை கடக்க முயன்று விபத்தில் சிக்க இருந்த முதியவரை, போக்குவரத்து காவலர் காப்பாற்றி சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்