Kerala Omni Bus பாதி வழியில் நிறுத்தப்பட்ட ஆம்னி பஸ்கள்.. பயத்தில் பயணிகள்.. நொடியில் மாறிய நிலைமை

x

கேரளா சென்ற ஆம்னி பேருந்துகள் வழியில் நிறுத்தம் - வாக்குவாதம். தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா அதிகாரிகள் ரூ.70 லட்சம் அபராதம் விதித்த விவகாரம். கேரளாவுக்கு சென்ற தமிழக ஆம்னி பேருந்துகள் எல்லையில் நிறுத்தம். வாளையார் பகுதியில் 15க்கும் மேற்பட்ட தமிழக ஆம்னி பேருந்துகள் நிறுத்தம். ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுடன் பயணிகள் வாக்குவாதம் - பரபரப்பு. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் கேரளா சென்ற தமிழக ஆம்னி பேருந்துகள்


Next Story

மேலும் செய்திகள்