நிபா வைரஸ் தாக்கி சிறுவன் உயிரிழப்பு: தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான கட்டுப்பாடு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் தாக்கி சிறுவன் உயிரிழப்பு: தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Published on
கோழிக்கோடு அடுத்த சாத்தமங்கலம் அருகே முன்னூர் பகுதியை சேர்ந்த சிறுவன், நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தான். சிறுவன் வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரமுள்ள பகுதியை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, சாலைகள் மூடபப்பட்டன. சிறுவனுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனையில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கு இல்லாததால் கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தேட் லோஹித் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.


X

Thanthi TV
www.thanthitv.com