கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் புது மணமக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் பதாகைகளை ஏந்தி திருமணத்திற்கு வந்தவர்களிடம் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர். தலசேரி பகுதியை சேர்ந்த புது மணமக்கள் கைகளில் பதாகை ஏந்தியபடி உறவினர்களுடன் ஊர்வமாக சென்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.