Kerala Lottery | கேரள அரசின் ரூ.25 கோடி லாட்டரியை வென்ற அதிர்ஷ்டசாலி யாருன்னு தெரியுமா?
கேரள அரசின் ரூ.25 கோடி லாட்டரியை வென்றது யார்?கேரளா அரசின் 25 கோடி ரூபாய் முதல் பரிசுக்கான லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெற்ற நிலையில், அதிர்ஷ்டசாலி யார் என்று கேரளாவே தேடுகிறது...யார் யார் அதிர்ஷ்டசாலிகள் என்பது ஓரிரு நாட்களுக்குள் தெரியவரும் என எதிரபார்க்கப்படுகிறது...
Next Story
