kerala localbody election | கேரளாவில் வெடித்த கலவரம் மாறி மாறி பட்டாசு வீச்சு திக் திக் சண்டை காட்சி

கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவு எதிரொலியாக கண்ணூரில் கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் தொண்டர்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com