Kerala | Liquor Sale | இத்தனை கோடிகளா? - மது விற்பனையில் மிரள வைத்த சேட்டன்கள்!
கேரளாவில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 332 கோடியே 62 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. கடந்த டிசம்பர் 24ம் தேதி மாலை மட்டும் 114 கோடியே 45 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டை விட 19 சதவீதம் இது அதிகம். இந்த ஆண்டு பிரிமியர் கவுன்ட்டர்கள் உள்ளிட்ட வசதிகளை வழங்கியதைத் தொடர்ந்து விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Next Story
