கைதிகளை ஏற்றி செல்லும் போது கொடூரம் - அப்பாவி மரணம்.. தூணை இழந்து கதறும் குடும்பம்
கேரளா மாநிலம், வயநாட்டில் கைதிகளை ஏற்றிச் சென்ற போலீஸ் ஜீப், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்தி வந்த வியாபாரி உயிரிழந்தார். கண்ணூரில் இருந்து சுல்தான் பத்தேரிக்கு சென்ற ஜீப், மானந்தவாடி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வியாபாரி ஸ்ரீதரன் மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த ஸ்ரீதரன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
Next Story