வேகமாக திரும்பிய பஸ்.. சாலை ஓரம் சென்றவர் மீது ஏறி இறங்கிய அதிர்ச்சி காட்சி
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அரசு பேருந்து பயணிகளுடன் சென்றது. பேருந்து பீருமேடு வளைவில் திரும்பும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரம் நடந்து சென்ற நபர் மீது மோதி பின் சரக்கு வாகனம் ஒன்றிலும் மோதியுள்ளது. இதில் சாலையில் நடந்து சென்றவர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்தின் பதற வைக்கும்
Next Story
