Kerala | Jewelleryshop | ரெண்டே ரெண்டு ஐட்டத்தை நம்பி நகைக்கடையில் துணிந்து இறங்கிய `இரட்டையர்கள்’

x

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஹெல்மெட் அணிந்து கொண்டு நகை கடையில் புகுந்து ஊழியர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து நகையை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது...

தப்பியோட முயன்றபோது இருவரை போலீசார் கைது செய்த நிலையில், விசாரணையில் அண்ணன், தம்பியான தாமஸ் மற்றும் மாத்யூ இருவரும் நகைக்கடையில் மாடலுக்காக வைக்கப்பட்டிருந்த நகையை திருடி செல்ல முயன்றது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்