Kerala | Inspector Attack | கர்ப்பிணி பெண்ணை கன்னத்தில் அறைந்த கேரள இன்ஸ்பெக்டர் -அதிர்ச்சி சிசிடிவி
கர்ப்பிணி பெண்ணை தாக்கிய காவல் ஆய்வாளர் - சிசிடிவி
கேரளாவில் கர்ப்பிணி பெண்ணையும் அவரது கணவரையும் தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
பொது இடத்தில் இரண்டு பேரை போலீசார் தாக்கி உள்ளனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக பென்ஜோவை போலீசார் கைது செய்ததோடு அவரது மனைவி ஷைமோலை ஆய்வாளர் தாக்கியுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Next Story
