Kerala Hijab Issue கேரளாவில் கிறிஸ்தவ பள்ளியில் மறுக்கப்பட்ட ஹிஜாப் - கேரள அமைச்சரின் பதிவு வைரல்

x

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் முஸ்லிம் மாணவிக்கு, ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, முஸ்லிம் மாணவியை ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வர அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மத உரிமைகள் மற்றும் RTE சட்டத்தை சுட்டிக்காட்டி, கல்வி அமைச்சர் சிவன்குட்டி ஹிஜாப் தடையை நீக்க உத்தரவிட்டார். அவரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி தற்போது வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்