ஜிம்மில் Workout செய்யும் போதே சரிந்து விழுந்து இளைஞர் மரணம் - பகீர் சிசிடிவி
கேரளாவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 20 வயது இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வயநாட்டில் உள்ள அம்பலவயல் பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த சல்மான் என்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் சல்மானை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சல்மானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
Next Story
