கேரள அரசு பள்ளியில் RSS பாடலை பாடிய மாணவிகள் - கிளம்பிய சர்ச்சை

x

ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடிய அரசு பள்ளி மாணவிகள் - சர்ச்சை

கேரள மாநிலம் மலப்புரத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளை ஆர்.எஸ்.எஸ் பாடலை பாட வைத்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ஆலத்தியோர் பகுதியில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் சுதந்திர தினத்தன்று இந்த நிகழ்வு அரங்கேறியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட், DYFI அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ். பாடலை பாட வைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்