கிரவுண்டில் பட்டாசு வெடித்ததில் 22 பேருக்கு நேர்ந்த கதி - வெடித்து சிதறும் பகீர் வீடியோ
கேரள மாநிலம் மலப்புரத்தில் கால்பந்து விளையாட்டின் போது பட்டாசு வெடித்ததில் பார்வையாளர்கள் 22 பேர் காயமடைந்தனர். கால்பந்து போட்டியையொட்டி வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்ட நிலையில், பட்டாசுகள் பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் விழுந்தது. அது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..
Next Story
