கேரளாவுக்கு ரூ. 25 கோடி வழங்கியது தெலங்கானா அரசு

மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக கேரளாவுக்கு, தெலங்கானா அரசு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
கேரளாவுக்கு ரூ. 25 கோடி வழங்கியது தெலங்கானா அரசு
Published on

* மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக கேரளாவுக்கு, தெலங்கானா அரசு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

* திருவனந்தபுரம் வந்த தெலங்கானா உள்துறை அமைச்சர் நரசிம்மரெட்டி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, 25 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com