இந்த ஆண்டாவது வெள்ள நிவாரணம் கிடைக்குமா? : கேரள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் குமுறல்

கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில் தற்போது மீண்டும் துயரத்தை எதிர் கொண்டுள்ளதாக கேரள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டாவது வெள்ள நிவாரணம் கிடைக்குமா? : கேரள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் குமுறல்
Published on
கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில் தற்போது மீண்டும் துயரத்தை எதிர் கொண்டுள்ளதாக கேரள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பலர் இந்த ஆண்டாவது தங்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என சந்தேகம் எழுப்பியுள்ளனர். உரிய நிவாரணம் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com