விமான விபத்தில் சிக்கிய 27 பேருக்கு தொற்று இல்லை - மருத்துவ பரிசோதனை முடிவில் தகவல்

விமான விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் 27 பேருக்கு தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
விமான விபத்தில் சிக்கிய 27 பேருக்கு தொற்று இல்லை - மருத்துவ பரிசோதனை முடிவில் தகவல்
Published on

விமான விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் 27 பேருக்கு தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. எஞ்சியவர்களின் பரிசோதனை முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிகிச்சை பெற்று வந்த 23 பயணிகள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். விபத்தில் காயம் அடைந்த 30 வயதான கர்ப்பிணி ஆஷியா ஷம்லா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com