கேரள மாநிலம் கொச்சி அருகே செல்லானம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஃபைபர் படகுகள் எரிந்து சேதம் அடைந்தன.