Kerala | Fight | சிகரெட் கொடுக்க தாமதம் - கடை ஊழியர் மீது கொடூரத் தாக்குதல்

Kerala | Fight | சிகரெட் கொடுக்க தாமதம் - கடை ஊழியர் மீது கொடூரத் தாக்குதல்

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே சிகரெட் எடுத்து கொடுக்க தாமதமானதால் கடை ஊழியரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது... கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிகரெட் கொடுக்க தாமதமான நிலையில், அந்த கும்பல் கடை ஊழியரை தாக்கியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com