பெண்களை மிரட்டி நகை, பணம் திருடிய போலி போதகர்.. திடீரென நடித்து காட்டிய அதிர்ச்சி வீடியோ
பெண்களை மிரட்டி நகை, பணம் திருடிய போலி போதகர்.. திடீரென நடித்து காட்டிய அதிர்ச்சி வீடியோ
கேரளா - தமிழக எல்லையில் கடலோர கிராமங்களில் தனிமையில் வசிக்கும் பெண்களை குறித்து வைத்து நகை, பணம் திருடிய போலி போதகரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், மக்களை எப்படி இறை போதனை செய்து நம்ப வைப்பது என்று திருடன் நடித்து காட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.
Next Story