Kerala Elephant | முரட்டுத்தனமாக தாக்கிய காட்டு யானை.. பின்னாடியே துரத்தி சென்ற அதிர்ச்சி வீடியோ!

x

வாகனங்களை வழிமறித்து தாக்கிய காட்டு யானை - பயணிகள் அச்சம்! கேரள மாநிலம் திருச்சூர் அருகே வனப்பகுதி சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்களை வழிமறித்த காட்டு யானை, கார் ஒன்றை தும்பிக்கையால் தள்ளியது. அப்போது கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்ட நிலையில், யானை துரத்தி கொண்டு ஓடியது. இதனால், பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்