Keralam | Elephant | திருவிழாவில் கண்ட்ரோலை இழந்த யானை | தெறித்துஓடிய பாகன்கள் | பதைபதைக்கும் வீடியோ

Keralam | Elephant | திருவிழாவில் கண்ட்ரோலை இழந்த யானை | தெறித்துஓடிய பாகன்கள் | பதைபதைக்கும் வீடியோ

திருவிழாவில் ஆக்ரோஷமான யானை...மற்றொரு யானையை தாக்கியதால் பரபரப்பு! கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், திடீரென ஆக்ரோஷமடைந்த யானை மற்றொரு யானையை தாக்கியதுடன் அருகிலிருந்த மேற்கூரையையும் தகர்த்தது. பாகன்கள் போராடி யானையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com