மயக்க மருந்து செலுத்தி யானையை பிடித்த வனத்துறையினர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் லாரி ஓட்டுநரை கொலை செய்து, வாகனங்களை ஆக்ரோஷமாக தாக்கிய யானையை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி பிடித்துள்ளனர்.. இது தொடர்பான காட்சிகளை பார்க்கலாம்...