Kerala | Election | கேரள தலைநகரை கைப்பற்றிய BJP.. முன்னாள் IPS அதிகாரிக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு..

x

கேரள தலைநகரை கைப்பற்றிய BJP.. முன்னாள் IPS அதிகாரிக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு..

உள்ளாட்சி தேர்தல் - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீ லேகா மேயராக வாய்ப்பு

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், தலைநகர் திருவனந்தபுரத்தை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஸ்ரீ லேகா, தான் போட்டியிட்ட சாஸ்தா மங்கலத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்