​​Keralam | crocodile | நடுரோட்டில் இருந்த அந்த உயிரினம் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

Summary

கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில், சாலையை கடந்து சென்ற முதலைக்குட்டியை கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com