கேரள மாநிலம், காசர்கோடில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர், குணமடைந்தார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவருக்கு, மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் உள்ளிட்ட கைத்தட்டி மிகவும் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.