கேரளா மாநிலம் மலப்புரத்தில் மழையுடன் காற்று வீசியதால், மின்கம்பியில் தென்னை மரம் உரசி, தீ பிடித்து எரிந்து, தென்னை மரம் இரண்டாக முறிந்து விழுந்தது. இந்த காட்சி தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.