Kerala | Cheetah | நீங்கியது உயிர்பயம்.. சிக்கியது ஆக்ரோஷ சிறுத்தை - கூண்டில் சிக்கிய காட்சி
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து ஆடு மாடுகளை வேட்டையாடிய சிறுத்தைக்கு வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் சுரேஷ்குமார் வழங்க கேட்கலாம்...
Next Story
