Kerala CCTV | கார், பைக் நேருக்கு நேர் மோதி விபத்து - பறந்து விழுந்த நபர்கள்..பதற வைக்கும் சிசிடிவி
Kerala CCTV | கார், பைக் நேருக்கு நேர் மோதி விபத்து - பறந்து விழுந்த நபர்கள்..பதற வைக்கும் சிசிடிவி
Kerala CCTV | கார், பைக் நேருக்கு நேர் மோதி விபத்து - பறந்து விழுந்த நபர்கள்.. பதற வைக்கும் சிசிடிவி கேரளாவில் வளைவில் அதிவேகமாக மற்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்ற கார் எதிரே வந்த பைக் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் மன்னார் காடு என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 183 சாலையில் அதிவேகமாக வந்த கார் மற்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றது.. அப்போது எதிரே வந்த பைக்கில் மோதி இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் மற்றும் உடன் இருந்தவர் தூக்கி எறியப்பட்டனர்.... காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
