இது தொடர்பாக கேரள சட்டப்பணிகள் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 15 பேரை உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியாக , அவர்களை தெரிந்தவர்கள் அந்தந்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகும்படி சென்னை மாவட்ட சட்டப்பணிகளை ஆணைக்குழு தலைவரான நீதிபதி ஐ.ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார்.