வந்த வேகத்தில் அப்படியே கவிழ்ந்த பஸ்... பதறி ஓடி இன்ச் கேப்பில் உயிர் தப்பிய நபர் - ஷாக் வீடியோ கேரள மாநிலம் கண்ணூர் அடுத்த கல்யாசேரி பகுதியில் தனியார் பேருந்து விபத்தில் சிக்கிய 35 பேர் காயமடைந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...