Kerala | Bike | "என்னடா பண்ற.." - பைக்கில் செல்லும்போது செய்ய கூடாததை செய்த இளைஞர்..அதிர்ச்சி வீடியோ

x

கேரள மாநிலம் மலப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மதுபோதையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரைப் பிடித்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இது தொடர்பான காட்சிகளைக் காண்போம்....


Next Story

மேலும் செய்திகள்