Kerala Accident News | சடன் பிரேக் போட்ட கார் - ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
கேரள மாநிலம் கொல்லம் குண்டறை நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற கார் திடீர் பிரேக் போட்டதால், பின்னால் வந்த பயணிகள் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Next Story
