Kerala Accident | ஸ்கூட்டரை உரசி தள்ளிய சரக்கு வாகனம்.. குழந்தையுடன் விழுந்த பெண்கள் -அதிர்ச்சி CCTV
ஸ்கூட்டரை உரசி தள்ளிய சரக்கு வாகனம்.. குழந்தையுடன் விழுந்த பெண்கள் -அதிர்ச்சி CCTV
ஸ்கூட்டரை உரசி தள்ளிய சரக்கு வாகனம்.. குழந்தையுடன் விழுந்த பெண்கள் - அதிர்ச்சி CCTV #kerala #accident #thanthitv கேரள மாநிலம் திருச்சூர் அருகே அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் முந்தி செல்ல முயன்றபோது, ஸ்கூட்டர் மீது உரசியது.. அப்போது ஸ்கூட்டரில் சென்றவர்கள் தடுமாறி கீழே விழுந்தனர்... இரு பெண்கள் மற்றும் ஒன்றரை வயது குழந்தை காயமடைந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.... இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது...
