Kerala | சுங்கச்சாவடி ஊழியர்களை கொடூரமாக தாக்கி தப்பிய கும்பல்.. பதறவிடும் சிசிடிவி காட்சிகள்..

x

சுங்கச்சாவடி ஊழியர்களை கொடூரமாக தாக்கி தப்பிய கும்பல்.. பதறவிடும் சிசிடிவி காட்சிகள்..

சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கி விட்டு தப்பிய கும்பல்

கேரள மாநிலம் திருச்சூர் பாலியக்கரா சுங்கச்சாவடியில், காரில் வந்த ஒரு கும்பல் சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கி, பேரிகார்டுகளை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்