Kerala | அதிவேகமாக சென்று பைக் மீது மோதிய கார்.. இளைஞர் தூக்கி வீசப்பட்ட கோர காட்சி
கேரளாவில் அதிவேகமாக சென்ற கார், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. கேரள மாநிலம் கொல்லத்தில் சாலையில் சென்ற பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்டார். அவரது கால் விரல் துண்டான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது.
Next Story
