கேரளா - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

x

கேரளா - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவி மற்றும் இரண்டு மகன் தூக்கிட்டு தற்கொலை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் - விசாரணை தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்