கேரள மாநிலம் வடகரா பகுதியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிய குழந்தையை, தந்தையும், தீயணைப்பு வீரருமான லிகித் என்பவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்...