ஆர்ப்பரித்த பக்தர்களின் பக்தி முழக்கம்.. பிரம்மாண்டமாய் திறந்த கேதார்நாத் சிவன் கோவில் கதவுகள்

12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான உத்தரகாண்ட் மாநிலம் ருத்திரபிரயாகை மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் கதவுகள் முழு சடங்குகளுடனும், வேத முழக்கங்களுடனும் பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டன... பக்தர்களின் பக்தி முழக்கங்களுக்கு மத்தியில் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், அப்போது அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அவரது மனைவி கீதா தாமி ஆகியோரும் உடனிருந்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com