மீண்டும் பனிப்பொழிவு வெண் போர்வை போர்த்தியது போல் ரம்மியமாக காட்சியளிக்கும் காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தில் அமைந்துள்ள பதேர்வா (Bhaderwah) பகுதியில் மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வெண்போர்வை போர்த்தியதுபோல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
Next Story
