பாக். அத்துமீறி இந்திய பகுதிகள் மீது தாக்குதல் - பொது மக்கள் 3 பேர் பலி - ஒருவர் படுகாயம்

காஷ்மீரில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
பாக். அத்துமீறி இந்திய பகுதிகள் மீது தாக்குதல் - பொது மக்கள் 3 பேர் பலி - ஒருவர் படுகாயம்
Published on

ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்பூர் பிரிவில், பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்த நிலையில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com