காஷ்மீர் எல்லையில் தொடரும் தாக்குதல்கள் : பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் உருக்குலைந்த கிராமங்கள்

காஷ்மீரில் நடைபெற்ற வரும் தொடர் தாக்குதல்களால், எல்லையோரத்தில் உள்ள கிராமங்கள், கடும் சேதங்களை சந்தித்துள்ளன.
காஷ்மீர் எல்லையில் தொடரும் தாக்குதல்கள் : பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் உருக்குலைந்த கிராமங்கள்
Published on

காஷ்மீரில் நடைபெற்ற வரும் தொடர் தாக்குதல்களால், எல்லையோரத்தில் உள்ள கிராமங்கள், கடும் சேதங்களை சந்தித்துள்ளன. வீடுகளையும் உடைமைகளையும் இழந்து அக்கிராம மக்கள் நிர்கதியாய் நிற்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com