தடையை மீறி சுவர் ஏறி குதித்த காஷ்மீர் முதல்வர்

x

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை மத்திய தொழிற்பாதுகாப்புப்படை போலீசார் தியாகிகள் நினைவிடத்திற்கு செல்லவிடாமல் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அவரை தடுத்ததற்கு சரியான காரணம் கூறாததால் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மாற்றுவழியில் நடந்தே சென்று தியாகிகள் நினைவிட காம்பவுன்ட் சுவரை ஏறி குதித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்